மதுரையில் சொத்துக்காக மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உள்ள தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மணி என்பவர் இரண்டு திருமணம் செய்து கொண்டவர். தற்போது இவர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வர முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணி தனது இரண்டு மனைவிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு சொத்து பிரித்து கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனால் கோவமடைந்த மணியின் முதல் மனைவியின் மகனான கார்த்திக்கேயன், தனது தந்தையை நண்பர்களுடன் இணைந்து சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார். அதனையடுத்து கார்த்திகேயன் அவ்விடத்திலிருந்து தப்பி ஒட, சம்பவம் அறிந்து விரைந்து வந்த தெற்குவாசல் காவல்துறையினர் தலைமறைவாகி இருந்த கார்த்திக்கேயன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த தந்தை என்று கூட பாராமல் மகனை அவரது சொத்துக்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…