தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்று பல்வேறு விவாதங்களை பற்றி பேசினர். அந்த வகையில் இன்று 2ம் நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், அரசு நடத்தி வரும் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறையை பல்கலைக்கழக அளவில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற நிலைமையை மாற்றி, மருத்துவியல், கல்வெட்டுயியல், தொல்லியல், வானவியியல் என 10க்கும் மேற்பட்ட துறைகளை தமிழில் நடத்தி வேலை வாய்ப்புக்கான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…