படப்பிடிப்புகளுக்கு அனுமதி பற்றி மே 17ஆம் தேதிக்கு முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து துறை மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். தற்பொழுது எடிட்டிங், டப்பிங், போன்ற ப்ரீ-ப்ரோடக்க்ஷன் வேலைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதியளிப்பது பற்றி மே 17க்கு பின்னர் முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025