#Breaking : தமிழக சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டது.!
தமிழக சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ராமேஷ்வரம் – மண்டபம் பகுதி கடல் பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மூலம் தமிழகம் வளர்ச்சி அடையும் என பல்வேறு பலன்களை குறிப்பிட்டார்.
இந்த தீர்மானம் மீது சட்டப்பேரவையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் விவாதம் நடத்தி அதற்க்கு ஆளும் திமுக அமைச்சர்கள் பதில் கூறி, இறுதியில் இந்த சேது சமுத்திர திட்டம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்ற பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.