தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணிஆகியோருக்கு இன்று பேரவையில் இரங்கல் தெரிவித்த பின் அவை ஒத்திவைக்கப்படும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி பேரவை மீண்டும் கூடுகிறது.