பொறியியல் பணிகளுக்கான தேர்வு தமிழகத்தின் 15 நகரங்களில் நடைபெற்றது..

Default Image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தமிழகத்தின் 15 நகரங்களில் நடைபெற்றது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றில் உதவிப் பொறியாளர் பணிக்கான தேர்வு இன்று நடைபெற்றது. 330பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை எழுத 67ஆயிரத்து 795பேர் அனுமதிச் சீட்டு பெற்றிருந்தனர்.

இந்தத் தேர்வைத் தமிழகத்தின் 15 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் காலை, பிற்பகல் என இரு கட்டங்களாகத் தேர்வு நடைபெற்றது. திருநெல்வேலியில் 12 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 4135 பேர் தேர்வெழுத அனுமதி பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாயிரத்து 724 பேரே தேர்வெழுதியுள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்