குறைந்தபட்ச வருமானத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்- திருநாவுக்கரசர்

Default Image

குறைந்தபட்ச வருமானத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்திருப்பது வரலாற்று சிறப்பானது.குறைந்தபட்ச வருமானத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்