தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் மணிகண்டன் வெளியிட்டார்.அந்த அறிவிப்பில்,வருடந்தோரும் தகவல் தொழில்நுடப வளர்ச்சிக்காக வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.
அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே இணைய முகவரி உருவாக்கப்படும்.இதற்காக ரூ.50 லட்சம் செலவில் புதிய வலைதளம் ஏற்படுத்தப்படும்.ஒரே இணைய முகவரியை நினைவில் கொண்டு அனைத்து சேவைகளையும் பெற்று பயன்பெறலாம்.தமிழக அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒற்றை கைபேசி செயலி உருவாக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…