சென்னை ஆவடி அடுத்த சேர்க்காடு அண்ணா நகரில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி(62). அவரது கணவர் இறந்த பிறகு இவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் முருகன் அருகில் வாடகை வீட்டில் தங்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் ராஜேஸ்வரி வீட்டில் இருந்தபோது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த அங்கு வந்த மீட்பு படையினர் ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…