இன்று தேர்வு முடிவுகள் வெளியீடு – சென்னைப் பல்.கழகம் அறிவிப்பு

Default Image

இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

தமிழகத்தில் இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு http://ideunom.ac.in இணையதளத்தில் வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்