சொத்தின் உரிமை குறித்து சார் பதிவாளர் மனநிறைவு அடைந்த பின்னரே பத்திரப்பதிவை மேற்கொள்ளவேண்டும் என்று பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், சொத்தின் உரிமை குறித்து சார் பதிவாளர் மனநிறைவு அடைந்த பின்னரே பத்திரப்பதிவை மேற்கொள்ளவேண்டும் .விசாரணை என்ற பெயரில் பத்திரப்பதிவை தாமதம் செய்வது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். பத்திரப்பதிவு தொடர்பான விசாரணை விரைவாகவும், சுருக்கமாகவும் இருக்கவேண்டும் என்றும் பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…