முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடை விதிக்க மறுப்பு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேட்டியளித்ததாக கூறி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் சீமான் மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சீமான் மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.
மேலும் சீமான் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மார்ச் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025