சிறிதும் சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர். போய் விட்டீரே! உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா பாசமுள்ள பாண்டியரே என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். தா.பாண்டியன் மறைவிற்கு பல தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வைரமுத்து ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில், 21 வயதிலிருந்தே கட்சிக்காரர் கோணாத கொள்கையாளர் ஈட்டிமுனைப் பேச்சாளர் பெரியாரின் பெருமை பேசிய கம்யூனிஸ்ட் ஜனசக்தியின் அடங்காத ஆசிரியர் ஜீவாவுக்குச் சிலையெழுப்பிய சிற்பி சிறிதும் சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர். போய் விட்டீரே! உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா பாசமுள்ள பாண்டியரே என தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…