பராமரிப்பு பணிகள் கடந்த 9 மாத காலமாக இல்லாததே அடிக்கடி மின் தடை ஏற்பட காரணம் அதற்கு காரணம் முன்னாள் இருந்த அரசுதான் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்மிகை மாநிலம் சொல்லும்போது ஏன் பராமரிப்பு பணிகள் செய்யவில்லை. பராமரிப்புப் பணிகளால் தான் மின் தடை ஏற்படுகிறது என்பதை முன்னாள் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
பராமரிப்பு பணிகள் கடந்த 9 மாத காலமாக இல்லாததே அடிக்கடி மின் தடை ஏற்பட காரணம் அதற்கு காரணம் முன்னாள் இருந்த அரசுதான் இதை முன்னாள் அமைச்சர் தங்கமணிஒப்புக்கொள்ள வேண்டும். விண்டு மில் ஓடும்போது எப்படி மின் தடை வரும் என கேட்கிறார்கள். நான் கேட்கறேன் பராமரிப்பு இல்லையென்றால் விண்டு மில் எப்படி பயன்படுத்த முடியும், மின் சப்ளை எப்படி கொடுக்க முடியும்.
முன்னாள் அமைச்சர் மாவட்டத்திலே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன என தெரிவித்தார்.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…