திடீரென சரிந்து விழுந்த கல்குவாரி…! உடல் நசுங்கி 2 தொழிலாளர்கள் பலி…!

Published by
லீனா

உத்தரமேரூர் அருகே உள்ள மதூரில் கல்குவாரி சரிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி.

உத்தரமேரூர் அருகே உள்ள மதூரில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் பாறைகளை உடைக்க வெடி பொருட்களை பயன்படுத்தி உடைப்பது வழக்கம். வெடி பொருட்களை பயன்படுத்துவதால், வீடுகள் சேதம் அடைவதாக  பொதுமக்கள் குற்றம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அந்த கல் குவாரியில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பகுதியில் இருந்த பாறை கற்கள் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரின் மீது பெரிய கற்கள் விழுந்த நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 முதற்கட்டமாக இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

Published by
லீனா
Tags: #Deathquarry

Recent Posts

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

54 mins ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

1 hour ago

கங்குவா பாடலில் அந்த மாதிரி காட்சி! வெட்டி தூக்கிய சென்சார் குழு?

சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…

1 hour ago

நாமக்கலில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…

1 hour ago

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

2 hours ago

கனமழை எதிரொலி : குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை!

தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…

2 hours ago