குடிசைகள் இல்லாத சென்னை மாநகரத்தை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் : ஓ.பன்னீர்செல்வம்
குடிசை பகுதிகளற்ற சென்னை மாநகரத்தை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழக அரசின் நோக்கமே குடிசை பகுதிகளற்ற சென்னை மாநகரத்தை உருவாக்குவது தான் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் உலக வாங்கி நிதியுதவியை விரைவில் பெற்று, குடிசை பகுதிகளை அகற்றி, அந்த பகுதிகளிலேயே மறுக்கட்டுமானம் செய்வதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது என கூறியுள்ளார்.