தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.25 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை நேற்றை விட ரூ.30 குறைந்து கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை ஆகிறது. சில்லறை விற்பனையில் நேற்றை விட ரூ.25 குறைந்து கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, தக்காளி மட்டுமல்லாமல், சின்ன வெங்காயம், வெண்டை, உருளைக்கிழக்கு, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட சாம்பார் காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாம். தக்காளி வரத்து கணிசமாக அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது என வியாபாரிகள் மகிழ்ச்சி.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…