சென்னையில் வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி .
கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்தவண்ணமே உள்ளது. தீபாவளிக்கு பிறகு விலையானது கடும் உச்சத்தை எட்டியுள்ளது .இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவஸ்தி அடைந்துள்ளனர் .
இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை 150 யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.பெரிய வெங்காயத்தின் விலை 140 க்கும் சின்ன வெங்காயத்தின் விலை 180 க்கும் விற்கப்படுகிறது.வடமாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் அளவு குறைந்ததே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறதும்.
வழக்கமாக வடமாநிலங்களில் இருந்து 100 டன் வரும் வெங்காயத்தின் அளவு 35 டன்னாக குறைந்துள்ளது .இதனிடையே வெங்காயத்தினை இருப்பு வைத்திருப்போருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…