அரசியல்

4 நாட்களை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் குடியரசு தலைவர்..! பரிசளித்து வழியனுப்பி வைத்த முதல்வர்…!

Published by
லீனா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். முதன்முதலில்  நீலகிரியில் யானை பராமரிப்பாளர்களான பொம்மன்-பெள்ளி தம்பதியினரை சந்தித்தார். அதனை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

அதன்பின் இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்ற அவர், அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து இன்று தனது தமிழக பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார். குடியரசுத் தலைவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வழிய அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கீழடி வரலாறு மற்றும் அகழ்வாய்வு குறித்து ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட காலப்பேழை (Coffee Table) புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

38 minutes ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

1 hour ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

1 hour ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

2 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

2 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

2 hours ago