தொண்டர்களால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரையில் இருக்கிறது. – ஓ.பன்னேர்செல்வம் உரை.
இன்று சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோடு, பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அப்போது அதிமுக தொடங்கிய காலம் முதல் தற்போது உள்ள நிலைப்படுவவரையில் பேசி வருகிறார்.
ஒருங்கிணைப்பாளர் : அவர் பேசுகையில், திராவிடர் காலமாக இருந்து, அதன் அதன் பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் பரிணாம வளர்ச்சி கண்டு உள்ளது அதிமுக. அதன் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகள் கொண்டு வரப்பட்டன.
பதவி காலம் : அடிப்படை தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது உள்ள கட்சி தலைமை பெயரை கூட வாசிக்க மாட்டேன். அதற்கு கூட அவர்கள் தகுதியில்லாதவர்கள். என குறிப்பிட்டு தொண்டர்களால் வழங்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி 2026வரையில் இருக்கிறது. அதிமுக வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தான் கையெழுத்திட வேண்டும். என குறிப்பிட்டு பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…