வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளது.அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கையுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.ராமநாதபுரத்தில் தினகரனுக்கு வரவேற்பு இல்லாத ஏக்கதில், அதிமுகவினரின் பேனர்களை தினகரன் கட்சியினர் கிழித்துள்ளனர் .ஜெயலலிதா மற்றும் மக்களால் 18 பேருக்கு கொடுக்கப்பட்ட பதவி தினகரனால் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…