ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு  மையம்

Default Image

ஒருசில இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு  மையம் வெளியிட்ட அறிவிப்பில்,தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது . சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும்   தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்