மக்களை போலீஸ் பயமுறுத்தக்கூடாது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
காவலர்கள் மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசுகையில், காவல்துறையின் இமேஜை முடிவு செய்வது, நம்மிடம் வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான்.நான் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, மக்களை நீங்கள் அப்படி நடத்துங்கள் மக்களை போலீஸ் பயமுறுத்தக்கூடாது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்..
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…
செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த…
புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…