ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு இணையாக தமிழக காவல்துறை உள்ளது…! முதலமைச்சர் பழனிசாமி

Default Image

காவல்துறையில் 5 சதவிகித பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு இணையாக தமிழக காவல்துறை உள்ளது .சிறை, தீயணைப்பு, காவல் ஆகியவை சிறப்பாக செயல்படுகிறது. காவல்துறையில் 5 சதவிகித பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.பற்களுக்கு இடையே இருக்கும் நாக்கு சாதுர்யமாக செயல்படுவது போல காவல்துறையினரும் செயல்பட வேண்டும்  என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்