தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது..!

Published by
murugan
  • பல்வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு.
  • 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியதால் போலீஸாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை கிடையாது.

தமிழகத்தில் வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 -ம் தேதி நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரம் , ஒன்றிய அலுவலர்கள் மனுத்தாக்கல் என ஒரே நேரத்தில் பல்வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியாதல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் போலீஸாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

Published by
murugan

Recent Posts

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

10 minutes ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

21 minutes ago

கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…

1 hour ago

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

1 hour ago

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

2 hours ago

தமிழக வேளாண் துறையின் சாதனைகள்.., அமைச்சர் கூறிய நீண்ட பட்டியல்….

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…

2 hours ago