கோவையில் உள்ள சிங்கா நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் ஆவார்.இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் அந்த பெண் ரூபனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை விட்டு விளகியுள்ளார்.
இந்நிலையில் காதலி தன்னை விட்டு விலகுவதை ஏற்கமறுக்காத ரூபன் அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.இதன் காரணமாக காதலி தன்னுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
ஆனால் ரூபனின் மிரட்டலை அந்த பெண் கண்டுகொள்ளவில்லை.இதை உணர்ந்த ரூபன் அந்த பெண்ணின் தங்கைக்கு தொல்லை கொடுத்துள்ளார்.இதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு ஆபாச செய்திகளை அனுப்பியுள்ளார்.
பின்னர் ஆபாச படங்களிலும் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து இந்த தகவல் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்துள்ளது.இதன் காரணமாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரூபனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…