சென்னையில் மதுகுடிப்பதற்காக சிசிடிவி கேமராக்களை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டம் சிட்டலபாக்கம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை திருடி சென்றுள்ளார், மேலும் இந்த திருட்டை அறிந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது, மேலும் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், அதில் சிசிடிவி காட்சிகளை கொண்டு யார் கேமராக்களை திருடினார் என்று தெரியவந்தது.
அவர் பெயர் தங்கராஜ் என்றும் இவர் திருவிக நகரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது, மேலும் தங்கராஜை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியபோது தங்கராஜ் கூறியது “நான் திருவிக நகரில் வசிக்கிறேன் எனது பெயர் தங்கராஜ் எனக்கு மது குடிக்க பணம் இல்லை அதனால் தான் நான் அணைத்து கேமராக்களையும் திருடி விற்றுவிட்டேன் என்றும் கூறியுள்ளார், மேலும் தங்கராஜிடம் இருந்து போலீசார் 3 சிசிடிவி கேமராக்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…