காவல் உதவி ஆய்வாளரை சரக்கு லாரி ஏற்றி கொலை செய்த நபர் காவல்துறையில் சரண்….!

எஸ்.ஐ.பாலுவை லாரி ஏற்றி கொலை செய்த முருக வேல் என்பவரை காவல்துறையினர் 10 தனிப்படையினர் அமைத்து தேடி வந்த நிலையில், முருக வேல் விளாத்திகுளம் சரணடைந்துள்ளார்.
பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் சுற்றி திரிகிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பாலுவை சரக்கு லாரியை ஏற்றி முருகவேல் கொலை செய்துள்ளார்.
எஸ்.ஐ.பாலுவை லாரி ஏற்றி கொலை செய்த முருக வேல் என்பவரை காவல்துறையினர் 10 தனிப்படையினர் அமைத்து தேடி வந்த நிலையில், முருக வேல் விளாத்திகுளம் சரணடைந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025