கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வளாகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 22 ஆம் தேதி) காலை ஆசிரியரை வாலிபர் வெட்டிக்கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.வெட்டி துடிதுடித்த ஆசிரியரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியது.போலீசின் முதல கட்ட விசாரணையில் ஒருதலை காதல் காரணமாக ஆசிரியரை வாலிபர் வெட்டியது தெரிய வந்தது.மேலும் போலீசார் அருகில் உள்ள CCTV கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கொலையாளியை பிடிக்க தீவிர விசாரணை நடத்தியது.இதில் ஆசிரியை கொலை வழக்கில் ராஜசேகர் என்ற இளைஞரை போலீஸ் தேடி வந்தது.
இந்நிலையில் ஆசிரியை கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் ராஜசேகர் தற்கொலை செய்துள்ளார். திருநாவலூர் அருகே காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…