தவறான கட்சியில் சரியான மனிதராக தம்பிதுரை இருக்கிறார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக பிரதமா் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை எதிா்த்து கருத்து தொிவித்து வருகிறாா். குறிப்பாக அனைத்து பொதுக்கூட்டங்களிலும் மத்திய அரசை விமா்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக தம்பிதுரை விமர்சித்த நிலையில் திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தவறான கட்சியில் சரியான மனிதரான வாஜ்பாய் இருப்பதாக தலைவா் கருணாநிதி கூறினார். அதே போல் அ.தி.மு.க.வில் தம்பிதுரை இருக்கிறார்.பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை தம்பிதுரை தற்போது தான் புரிந்துகொண்டுள்ளாா். இனி அவா் சாா்ந்த கட்சி உறுப்பினா்களும் இதை உணா்வாா்கள் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…