யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால் தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றது.இதனிடையே இன்று கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்2021-ஆம் ஆண்டு திமுகவை ஆறாவது முறையாக அரியணை ஏற்றுவோம் என்று தெரிவித்தார்.இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், தமிழகத்தில் 2021- ஆம் ஆண்டு எந்த கட்சியை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.ஸ்டாலின் அல்ல என்று தெரிவித்தார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…