பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் …! தினகரன்
பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், மக்களவை தேர்தலில் மெகா கூட்டணி என்றவுடன் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2014ல் ஜெயலலிதா தமிழக நலனுக்காக எப்படி தனித்து போட்டியிட்டார்களோ அதேவழியில் அமமுக போட்டியிடும் பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.