தமிழக மக்களுக்கு யார் மதவாதிகள் என தெரியும் …! மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

தமிழக மக்களுக்கு யார் மதவாதிகள் என தெரியும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்ய வேண்டும் .தமிழகத்தில் இனி திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது – தமிழக மக்களுக்கு யார் மதவாதிகள் என தெரியும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்