வரலாறு காணாத மழையால் தவிக்கும் கோவை மற்றும் நீலகிரி மக்கள்! அரசு உதவ வலியுறுத்தல் : விஜயகாந்த்

கோவை மற்றும் நீலகிரியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்கள் வெளியில் வர இயலாமல் தவிக்கின்றனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், கோவை, நீலகிரியில் வரலாறு காணாத அளவு மழை பெய்துள்ளது. தமிழக அரசு பொற்கால அடிப்படையில், மலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும், முக்கியமாக நீலகிரி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025