மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து அதிமுக மற்றும் மக்கள் நீதி மையம் கட்சிகள் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பெரும்பாலான இடங்களில் கமலஹாசன் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தாலும், தேர்தலில், அவரது பங்களிப்பு எதுவும் இல்லை என்றும், கமலஹாசன் வெள்ளையாக இருக்கிறார் என்பதால் அவர் பொய் பேசமாட்டார் என்று மக்கள் நம்பி விட்டதாக கூறியுள்ளார்.
மேலும், அடுத்ததாக வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் நிச்சயமாக தனித்து போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…