மு.க.ஸ்டாலினை 2,000 தீக்குச்சியை கொண்டு தத்ரூபமாக வரைந்த ஓவியர்.
நாகர்கோவிலை சேர்ந்த அம்பிதாஸ் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8 வருடங்களாக அவர் பார்த்த வேலையை விட்டுவிட்டு, நாகர்கோவிலில் ஓவியராக பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் வேலை இல்லாமல் இருக்கும் அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு பணிகள் அவரை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், அவர் மு.க.ஸ்டாலினை 2,000 தீக்குச்சியை கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். தீக்குச்சி மருந்து வெட்டி அகற்றி விட்டு, குச்சியை வாணலியில் போட்டு வறுத்து, கருப்பு நிறமாக மாற்றி, கருப்பு மற்றும் வெள்ளி தீக்குச்சியை பயன்படுத்தி, மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் மக்களை காக்க முதல்வர் பாடும்கஷ்டங்களை பார்க்கும் போது, நமது சார்பில் எதாவது செய்ய வேண்டும் என்று, இந்த புகைப்படத்தை உருவாக்கியுள்ளேன். இதனை செய்து முடிக்க ஒருவார காலம் தேவைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…