கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மலையோரப்பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று மதியத்திற்கு பிறகு பெய்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையின் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால் பொதுப்பணித்துறையினர் உபரிநீரை திறந்து விட்டனர். இன்று அதிகாலையில் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து 17,320 கன அடியாக வந்துகொண்டிருந்தது. அதன் பின்னர் தண்ணீரின் அளவு சற்று குறைந்து தற்போது 9,000 கன அடியாக வந்து கொண்டுஇருக்கிறது.
மேலும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்து வந்தது. அணையிலிருந்து 11,300 கன அடிநீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…