தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடிக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் செயல்படுத்தும் விலையில்லா மிதிவண்டி, அம்மா உணவகம் போன்ற திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடிக்கிறது.தேர்தல் வேண்டாம் என பிறக்கட்சிகள் கூறியுள்ளது. அனைவரின் கருத்து தான் அதிமுகவின் கருத்து. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தல் வேண்டாம் என பிறக்கட்சிகள் கூறியுள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர் தேர்தலில் டிடிவி நிற்க தயாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…