ஆஸ்கர் வென்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தில் பணியாற்றிய தம்பதியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அண்மையில் அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக முதுமலையில் படமாக்கப்பட்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் (The elephant whisperers) படம் வென்றது.
The elephant whisperers :
திரைத்துறையில் மிக உயரிய விருதாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை இந்த குறும்படம் வென்றதால் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் (The elephant whisperers) படக்குழுவை உலகெங்கிலும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
முதல்வர் பாராட்டு :
இந்நிலையில், இந்த குறும்படத்தில் இடம் பெற்றுள்ள முத்துமாலையை சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…