காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,மழை பெய்வதை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்ற என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது.கர்நாடக அரசு மேற்கொள்ளும் எதேச்சதிகார நடவடிக்கையை தடுத்து நிறுத்த காங்கிரஸ் தலைமையுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேச வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…