டிசம்பர் 16ஆம் தேதி கருணாநிதியின் சிலை திறப்பு…! திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு…!

Default Image

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிவிப்பில்,மறைந்த முன்னாள் திமுக தலைவர் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி கருணாநிதி சிலையும், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் ஒரே இடத்தில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் அகில இந்திய தலைவர்களும் டிசம்பர் 16-ஆம் தேதி கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அகில இந்திய தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறக்க உள்ளனர் என்றும்   திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்