நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தரக்கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதாதான் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றது.அதேபோல் பிரக்ஞானந்தா மிகப்பெரிய சாதனை படைத்து உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்று இருக்கிறார்.12 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க விளையாட்டு போட்டியில் வைஷாலி பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.சதுரங்க விளையாட்டில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் மிக பெரிய சாதனையை படைத்து இருக்கிறார்கள் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…