சென்னை அடையாற்றில், பிரம்மஞான சபையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வரை பாராட்டிய முதியவர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது உடல்நலத்தில்மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவர். இவர் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றிலும் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று சென்னை அடையாற்றில், பிரம்மஞான சபையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரிடம் பேசிய முதியவர், கொரோனாவைரஸ் தடுப்புப்பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் தான் அச்சமின்றி வர முடிகிறது என்றும், நிர்வாகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், லஞ்சத்தை ஒழித்து, இந்திய அளவில் தமிழ்நாடு நம்பர்.1 மாநிலமாக வரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…