சளி பிரச்னைக்கு சென்ற குழந்தைக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட்..!
கடலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர், சளி பிரச்னைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்
கடலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர், சளி பிரச்னைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மருத்துவர் எழுதிக் கொடுத்த சீட்டை வாங்கி செவிலியர் பார்க்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூராடுகிறது.
நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் மயங்கி விழுந்த சிறுமி உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் சளி பிரச்னைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.