தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்வு.!

தமிழகத்தில் ஒரே நாளில் 4,707 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 லிருந்து 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ் இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025