தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் …!சென்னை வானிலை மையம்
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் , வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும்.வாங்கக் கடலில் மீனவர்கள் 12 மணி நேரத்திற்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் .கடலில் காற்று 35 கி.மீ. வேகத்துக்கு மேல் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.