தமிழக அரசு – நிசான் கார் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.! முதல்வர் முன்னிலையில் கையெழுத்து.!

Published by
மணிகண்டன்

சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள நிசான் கார் தொழிற்சாலையானது விரிவுடப்படுத்தப்பட உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.  

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரகடம் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், தற்போது தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த உள்ளது .

3300 கோடி ரூபாய்  : இதற்கான தமிழக அரசு மற்றும் நிசான் தொழிற்சாலைக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமானது இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியது.  ஒரகடத்தில் 600 ஏக்கரில் செயல்பட்டு வரும் நிசான் கார் தயாரிப்பு நிறுவனமானது கூடுதலாக 3300 கோடி ரூபாய் செலவு செய்து ஆலை விரிவு பணிகளில் ஈடுப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்புகள் : இதற்கு அரசு நிலம் மற்றும் மின்சார சலுகைகளை வழங்குகிறது. இந்த கார் தொழிற்சாலை விரிவாக்கத்தை காரணமாக அங்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான முன்னணி கார் நிறுவனங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இதன் மூலம்,  இங்கு தயாரிக்கும் கார்கள் உலகம் முழுக்க 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! 

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

13 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

14 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

14 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

15 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

16 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

18 hours ago