தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர்! கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைத்த ரசிகர்கள்!

Published by
லீனா

தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமலஹாசன் நவ.7-ம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம. தலைமை அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில், கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற  நிலையில், தேர்தலுக்காக கட்சியினரை தயார்படுத்தும் விதமாக, தொடர் ஆலோசனை கூட்டங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நடத்தி வருகின்றனர். மேலும், நவம்பர் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணி, கூட்டணி அமைப்பது குறித்து பேசப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

15 minutes ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

48 minutes ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

1 hour ago

இந்தி பெயரில் பாட நூல் வெளியான விவகாரம் – NCERT கொடுத்த விளக்கம்.!

சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…

2 hours ago

குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

2 hours ago

துரை வைகோ பதவி விலகல்: “நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” – மதிமுக பொருளாளர்.!

சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…

3 hours ago