தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வருகின்ற 6 ஆம் தேதி பதவியேற்று கொள்வார்கள்.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.46% வாக்குகள் பதிவாகி உள்ளன.
தேர்தல் முறைகேடு எங்காவது நடைபெற்றுள்ளது என உரிய ஆதாரத்துடன் புகார் வந்தால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். 90% தேர்தல் முடிவுகள் பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சில வழிமுறைகள் எடுக்க வேண்டி உள்ள காரணத்தால் அதனை விரைவில் முடித்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.எங்களை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கூறியுள்ள புகார்கள் மீது எந்தவொரு பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…