நீட் கட்டாயம் என்பதால் வேறு வழியில்லாமல் இங்கு இருக்கிறது – அமைச்சர் செல்லூர் ராஜூ

Published by
Venu

அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயம் என்பதால் வேறு வழியில்லாமல் இங்கு இருக்கிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,  நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் இருந்து நாங்கள் மாறுபடவில்லை. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயம் என்பதால் வேறு வழியில்லாமல் இங்கு இருக்கிறது.மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக மாணவர்கள் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

திடீர் டிவிஸ்ட்., மிகப்பெரிய கலிபோர்னியாவை கைப்பற்றிய கமலா ஹாரிஸ்.! 

திடீர் டிவிஸ்ட்., மிகப்பெரிய கலிபோர்னியாவை கைப்பற்றிய கமலா ஹாரிஸ்.!

கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…

6 mins ago

அமெரிக்க தேர்தல் : விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்!

அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…

31 mins ago

டிரம்புக்கு பிரகாசமாகும் அதிபர் பதவி? ‘எலக்ட்ரால்’ வாக்குகளில் டிரம்ப் முன்னிலை!

வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…

2 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை! அப்போ கமலா ஹாரிஸ்?

அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…

2 hours ago

அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல் களம் முதல்… அதிமுக கூட்டம் வரை!

சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…

3 hours ago

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

3 hours ago